பிரதமர் அலுவலகம்
விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 DEC 2025 9:41AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்கம், வெள்ளி, மாணிக்கங்கள், நேர்த்தியான ஆடைகள் என அனைத்தும் இருந்தாலும், மக்கள் உணவுக்காக விவசாயிகளைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை அந்த ஸ்லோகம் எடுத்துரைப்பதாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
-----
(Release ID: 2207594)
SS/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2207685)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam