பிரதமர் அலுவலகம்
தற்சார்பின் சாரமே உண்மையான மகிழ்ச்சிக்கான பாதை என்பதை சமஸ்கிருத ஸ்லோகத்தின் மூலம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2025 8:41AM by PIB Chennai
தனிநபர் மற்றும் தேசிய முன்னேற்றத்தின் மையத்தில் சுய ஒழுக்கம் மற்றும் தற்சார்பை வைக்கும் காலத்தால் அழியாத இந்திய ஞானத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார்.
சார்பு துன்பத்தை வளர்க்கிறது, அதே நேரத்தில் ஒருவரின் சொந்தச் செயல்களில் தேர்ச்சி பெறுவது நீடித்த மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் மூலம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
Release ID: 2203823
***
SS/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2203935)
வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam