பிரதமர் அலுவலகம்
குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
28 NOV 2025 2:54PM by PIB Chennai
தெளிவான கொள்கைகள், நீடித்த நடவடிக்கை மற்றும் அடிப்படை நிலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துக்காட்டும், மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195816
***
(Release ID: 2195816)
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2196050)
आगंतुक पटल : 9