நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு ரூ. 1,01,603 கோடி கூடுதல் வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 OCT 2025 8:03PM by PIB Chennai

வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள், மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சி/மக்கள் நலன் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு 2025 அக்டோபர் 10 அன்று விடுவிக்க வேண்டிய வழக்கமான மாதாந்தரப் பகிர்வுடன் 2025, அக்டோபர் 1 அன்று ரூ. 1,01,603 கோடியை மாநில அரசுகளுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக  விடுவித்துள்ளது.

இதன்படி தமிழ் நாட்டிற்கு ரூ. 4144 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173866

 

****

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2174274) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia , Malayalam