பிரதமர் அலுவலகம்
திரு மல்லிகார்ஜுன கார்கே விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2025 11:01AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று திரு மல்லிகார்ஜுன கார்கேவைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாவது:
“திரு கார்கே அவர்களிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், விரைவில் பூரண குணமடைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
அவரது நல்வாழ்விற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.
@kharge”
(Release ID: 2174024)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2174185)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam