குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர், செப்டம்பர் 25-ம் தேதி பிருந்தாவனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
24 SEP 2025 6:03PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, செப்டம்பர் 25, 2025 அன்று சப்தார்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு பயணம் மேற்கொள்வார்.
பிருந்தாவனத்தில் அவர் ஒரு நாள் தங்கியிருக்கும் போது, குடியரசுத்தலைவர், ஸ்ரீ பாங்கே பிஹாரி ஆலயம், நிதிவன் மற்றும் குப்ஜா கிரிஷன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மற்றும் பூஜை செய்வார். அவர் சுதாமா குடி, பிருந்தாவனம் மற்றும் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தானத்தில் இறைவனை தரிசித்து, பூஜை செய்வார்.
***
(Release ID: 2170789)
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2172625)
आगंतुक पटल : 14