பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2025 8:51AM by PIB Chennai

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொது வாழ்க்கையில் அவர் நீண்ட காலமாக நமது தேசத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை நாம் நினைவு கூர்வோம்.”

***

(Release ID: 2171525)

SS/EA/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2171928) வருகையாளர் எண்ணிக்கை : 34