பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி குஷ்மண்டா தேவியை வழிபட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2025 8:08AM by PIB Chennai
நவராத்திரி விழாவின் நான்காவது தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, குஷ்மண்டா தேவியை வணங்கி வழிபட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் காணொளியைப்பகிர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியில் இன்று, அன்னை துர்கையின் நான்காவது திருவுருவமான மா குஷ்மண்டாவின் பாதங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்! சூரியனைப் போல பிரகாசிக்கும் தேவித் தாயை, தனது அனைத்து பக்தர்களுக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அன்னையின் தெய்வீக ஒளி, அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றட்டும்.”
***
(Release ID: 2170963 )
SS/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2171370)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam