பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவியை பிரதமர் வழிபட்டார்

Posted On: 23 SEP 2025 9:10AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடிநவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவியை வணங்கிப் பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளியைப் பகிர்ந்து,  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நவராத்திரி திருநாளான இன்றுஅன்னை பிரம்மச்சாரிணியின் திருவடிகளை வணங்குகிறேன். தேவி தம்முடைய அடியார்கள் அனைவருக்கும் துணிவையும்மன உறுதியையும் வழங்கிட வேண்டிக்கொள்கிறேன்”

 

***

(Release ID: 2169888)

SS/SE/SH


(Release ID: 2170339)