பிரதமர் அலுவலகம்
சாவித்ரிபாய் ஃபூலேயின் மகத்தான பங்களிப்புகள் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2025 5:00PM by PIB Chennai
ஆசிரியர் தினத்தன்று சாவித்ரிபாய் ஃபூலேயின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து மத்திய அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூரின் பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"ஆசிரியர் தினத்தன்று சாவித்ரிபாய் ஃபூலேயின் மகத்தான பங்களிப்புகளை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் நினைவு கூர்ந்துள்ளார்.
கல்வியை மையமாகக் கொண்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சம பங்காளிகளாக பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் வளர்ச்சியடைந்த பாரதம் @2047 என்ற தொலைநோக்குப் பார்வையுடன், சாவித்ரிபாய் ஃபூலேயின் மரபு இந்தியாவின் விருப்பங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று அமைச்சர் வலியுறுத்துகிறார்."
******
(Release ID: 2164214)
AD/PKV/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2164282)
வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam