பிரதமர் அலுவலகம்
பிரதமர் அனைவருக்கும் பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்
Posted On:
16 AUG 2025 1:03PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"பார்சி புத்தாண்டின் தொடக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நமது தேசத்திற்கு பார்சி சமூக மக்களின் நீடித்த பங்களிப்புகள் குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கட்டும். நவ்ரோஸ் வாழ்த்துகள்!"
*****
(Release ID: 2157124)
AD/SM/SG
(Release ID: 2157145)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada