பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 05 AUG 2025 12:28PM by PIB Chennai

2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும்  நோக்கில் வேளாண் துறையில் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுத்த தொடர் சீர்திருத்தங்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட முயற்சிகள் குறித்த கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் எழுதியுள்ள கட்டுரை குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும்  நோக்கில் வேளாண் துறையில் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுத்த தொடர் சீர்திருத்தங்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட முயற்சிகள் குறித்து  மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் விளக்கியுள்ளார்.

***

(Release ID: 2152406)

AD/IR/AG/KR


(रिलीज़ आईडी: 2152422) आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali-TR , Marathi , Malayalam , Kannada , Bengali , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu