பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் சர் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்று சிபு சோரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 04 AUG 2025 2:17PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிபு சோரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிபு சோரன் உடலுக்கு மரியாதை செலுத்தினேன், பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். எனது சிந்தனைகள், திரு ஹேமந்த், திருமதி கல்பனா மற்றும் மறைந்த திரு சிபுசோரன் அவர்களின் ஆதரவாளர்களுடனேயே உள்ளது.

@HemantSorenJMM

@JMMKalpanaSoren”

***


(Release ID: 2152073)

AD/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2152282) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam