பிரதமர் அலுவலகம்
ஹரியானா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2025 6:04PM by PIB Chennai
ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
***
(Release ID: 2150301)
AD/IR/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2150376)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam