பிரதமர் அலுவலகம்
லோக்மான்ய திலகர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2025 9:41AM by PIB Chennai
லோக்மான்ய திலகர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அவர் "அசைக்க முடியாத உறுதியுடன் இந்திய சுதந்திர இயக்கத்தின் உணர்வில் முக்கிய பங்குவகித்த முன்னோடித் தலைவராக திகழ்ந்தார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“லோக்மான்ய திலகர் பிறந்த தினத்தில் அன்னாரை நினைவுகூர்கிறோம். அவர் அசைக்க முடியாத உறுதியுடன் இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்குவகித்த முன்னோடித் தலைவராக திகழ்ந்தார். அறிவின் வலிமையிலும், மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் நம்பிக்கை கொண்ட சிறந்த சிந்தனையாளராகவும் அவர் விளங்கினார்.”
***
(Release ID: 2147109)
VL/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2147234)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam