பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பக்ரீத் பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 07 JUN 2025 9:09AM by PIB Chennai

ஈத்-உல்-அதா  எனப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டிபிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது ;

"ஈத்-உல்-அதாவுக்கு வாழ்த்துகள். இந்த நன்னாள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும்வளத்துடனும் வாழ  வாழ்த்துகள்."

***

(Release ID: 2134737)

AD/TS/PKV/DL


(Release ID: 2134791) Visitor Counter : 5