குடியரசுத் தலைவர் செயலகம்
2025-ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAY 2025 12:24PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (30.05.2025) நடைபெற்ற விழாவில், 2025-ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை செவிலியர்களுக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
சிறப்பாக சேவையாற்றியதன் அங்கீகாரமாக செவிலியர்களுக்கு, தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132607
--
AD/TS/GK/KPG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2132638)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada