பிரதமர் அலுவலகம்
பாட்னா விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடம் பீகாரின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தியாகும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2025 8:00PM by PIB Chennai
பாட்னா விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடம் பீகாரின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தியாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாட்னா விமான நிலைய புதிய முனையத்தின் சில படங்களையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பாட்னா விமான நிலையம் நவீன முனையக் கட்டடத்தைப் பெற்றுள்ளது! பீகாரின் வளர்ச்சிக்கு இது மகத்தான செய்தியாகும்.
புதிய முனையத்திலிருந்து இங்கே சில காட்சிகள்.”
****
(Release ID: 2132573)
AD/TS/SMB/RR/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2132599)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam