பிரதமர் அலுவலகம்
புதிய வெளிநாடுவாழ் இந்தியர்கள் இணையதளத்திற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 MAY 2025 8:08PM by PIB Chennai
புதிய வெளிநாடுவாழ் இந்தியர்கள் இணையதளத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். "மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் செயல்பாட்டுடைய, புதிய வெளிநாடுவாழ் இந்தியர்கள் இணையதளம், மக்களுக்கு உகந்த மின்னணு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது" என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவுக்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் செயல்பாட்டுடைய, புதிய வெளிநாடுவாழ் இந்தியர்கள் இணையதளம் மக்களுக்கு உகந்த மின்னணு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது"
***
(Release ID: 2129729)
SM/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2129801)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam