பிரதமர் அலுவலகம்
புத்த பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2025 8:47AM by PIB Chennai
புனிதமான புத்த பூர்ணிமா நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மக்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் கூறியிருப்பதாவது;
"நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள். உண்மை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பகவான் புத்தரின் செய்தி மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. தியாகம் மற்றும் தவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை எப்போதும் உலக சமூகத்தை கருணை மற்றும் அமைதிக்காக ஊக்குவிக்கும்’’ .
***
SM/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2128225)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam