பிரதமர் அலுவலகம்
மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
09 MAY 2025 2:25PM by PIB Chennai
மகாராணா பிரதாப் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வீரமிக்க போர்வீரர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடகமான எக்ஸ் வலைத்தளத்தில் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
"நாட்டின் அழிவில்லாத போராளியான மகாராணா பிரதாப்பிற்கு அவரது பிறந்தநாளில் மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். தாய்நாட்டின் சுயமரியாதையைப் பாதுகாக்க அவர் காட்டிய துணிச்சலும், தைரியமும் இன்றும் நமது துணிச்சல்மிக்க பெண்களுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. இந்தியத் தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது வீர வாழ்க்கை என்றென்றும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்."
****
(Release ID: 2127861)
TS/SV/RR/KR
(रिलीज़ आईडी: 2127884)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada