பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 MAY 2025 9:30AM by PIB Chennai
மகாராஷ்டிரா தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு மகாராஷ்டிரா தின வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவைப் பற்றி நினைக்கும் போது, அதன் புகழ்பெற்ற வரலாறும் மக்களின் தைரியமும் நம் நினைவுக்கு வருகிறது. இந்த மாநிலம் முன்னேற்றத்தின் வலுவான தூணாக உள்ளது. அதே நேரத்தில் அதன் வேர்களுடனும் இணைந்துள்ளது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு எனது வாழ்த்துகள்”.
***
(Release ID: 2125656)
TS/PLM/SG/RJ
(रिलीज़ आईडी: 2125694)
आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam