பிரதமர் அலுவலகம்
பிரதமரை மகாராஷ்டிர ஆளுநர் சந்தித்தார்
Posted On:
15 APR 2025 1:55PM by PIB Chennai
மகாராஷ்டிரா ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது:
"மகாராஷ்டிரா ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.
***
(Release ID: 2121798)
TS/IR/RR/KR
(Release ID: 2121819)
Visitor Counter : 18