பிரதமர் அலுவலகம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
12 APR 2025 9:17AM by PIB Chennai
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். சங்கட்மோச்சனின் அருளால் மக்கள் அனைவரும் எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் இருக்கட்டும். ”
****
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2121152)
வருகையாளர் எண்ணிக்கை : 82
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam