பிரதமர் அலுவலகம்
சிலி அதிபரின் இந்திய அரசுமுறைப் பயண நிகழ்ச்சிகள் : ஏற்பட்ட பலன்கள்
Posted On:
01 APR 2025 6:45PM by PIB Chennai
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
அண்டார்டிகா ஒத்துழைப்பு குறித்த உத்தேச ஒப்புதல் ஆவணம், இந்தியா – சிலி கலாச்சார பரிமாற்ற திட்டம், பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புக்கான தேசிய சேவை, பேரிடர் மேலாண்மை குறித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், கோடெல்கோ மற்றும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
***
(Release ID: 2117424)
TS/IR/AG/SG
(Release ID: 2117756)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam