பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவ சம்வத்சர், உகாதி, சஜிபு செய்ரோபா, குடிபடவா, சேதி சந்த், நவ்ரேஹ் பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 30 MAR 2025 11:40AM by PIB Chennai

 

நவ சம்வத்சர், உகாதி, சஜிபு செய்ரோபா, குடிபடவா, சேதி சந்த் மற்றும் நவ்ரேஹ் ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாட்டுமக்கள் அனைவருக்கும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு எனது வாழ்த்துகள். இந்தப் புனிதமான தருணம் உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய உற்சாகத்தைக் கொண்டு வரட்டும். இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டில் புதிய சக்தியையும் அளிக்கட்டும். ”

"அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள்!"

"சஜிபு செய்ரோபா வாழ்த்துகள்!"

"அனைவருக்கும் குடிபடவா வாழ்த்துக்கள்!"

"சேதி சந்த் வாழ்த்துகள்!"

"நவ்ரே போஷ்தே!"

***

PLM/KV

 

 


(रिलीज़ आईडी: 2116769) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam