பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 17 MAR 2025 10:29PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு.மோடி பதிவிட்டிருப்பதாவது:

"ரைசினா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு எனது நண்பர் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்டேன் @chrisluxonmp".

***

(Release ID: 2112061)
TS/IR/RR/KR


(Release ID: 2112112) Visitor Counter : 11