பிரதமர் அலுவலகம்
வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.
Posted On:
02 FEB 2025 10:26AM by PIB Chennai
வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
‘’புனிதமான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நல்வாழ்த்துகள்’’
***
PKV/KV
(Release ID: 2098894)
Visitor Counter : 18