நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2017 முதல் 2023-ம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் விவசாயத் துறை 5 சதவிகித சராசரி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது: பொருளாதார ஆய்வறிக்கை

Posted On: 31 JAN 2025 1:47PM by PIB Chennai

இந்தியாவின் விவசாயத் துறை கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இது நிலையான வளர்ச்சி விகிதங்களால் தெரிய வந்துள்ளது. உற்பத்தியை அதிகரிக்கவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அரசு  மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் இதற்கு காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

 

  • கடந்த பத்து ஆண்டுகளில் விவசாய வருமானம் ஆண்டுதோறும் 5.23 சதவீதம் அதிகரித்துள்ளது
  • விவசாய வளர்ச்சியின் முக்கிய உந்து சக்திகளாக, அதனுடன் இணைந்த துறைகள் மாறியுள்ளன
  • கரீஃப் பருவ உணவு தானிய உற்பத்தி 2024-ல் 1647.05 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டும்
  • இந்தியாவின் உணவு ஏற்றுமதி இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 11.7 சதவீதமாக உள்ளது
  • கடல் உணவு ஏற்றுமதி 2020 முதல் 2024-ம் நிதியாண்டு வரை 29.70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது
  • சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஆகியவற்றிற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097886

***

 

PLM/RJ/DL


(Release ID: 2098247) Visitor Counter : 8