பிரதமர் அலுவலகம்
தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கமானது, இறக்குமதி சார்பைக் குறைப்பதையும் உள்நாட்டு மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவதையும், 2070 வாக்கில் இந்தியாவின் நிகர பூஜ்ய இலக்கை அடைய உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
30 JAN 2025 1:12PM by PIB Chennai
தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கமானது இறக்குமதி சார்பைக் குறைப்பதையும் உள்நாட்டு மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவதையும், 2070-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நிகர பூஜ்ய இலக்கை அடைவதற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம் குறித்து மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி எழுதியுள்ள கட்டுரைக்கு பதிலளித்து சமூக வலைத்தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கமானது இறக்குமதி சார்பை குறைப்பது, உள்நாட்டு மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவது, 2070-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நிகர பூஜ்ய இலக்குக்கு உதவுவது ஆகியவற்றை எவ்வாறு செயல்படுத்தும் என்பது பற்றி விளக்கியுள்ளார்.”
***
(Release ID: 2097558)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2097577)
आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada