பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 29 JAN 2025 10:19PM by PIB Chennai

படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பாரம்பரியமான மற்றும் நமது படைகளின் உணர்வுப்பூர்வமான காட்சி விருந்தாக அமைந்த படைகள் பாசறைக்குத் திரும்பும் கம்பீரமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன் சில காட்சிகள்…"

***

(Release ID: 2097494)
TS/BR/KR


(Release ID: 2097550) Visitor Counter : 16