பிரதமர் அலுவலகம்
பிக்சல்ஸ்பேஸ் நிறுவனம் செலுத்திய இந்தியாவின் முதலாவது தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு இந்திய இளைஞர்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்துகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
17 JAN 2025 7:29PM by PIB Chennai
பிக்சல்ஸ்பேஸ் நிறுவனம் செலுத்திய இந்தியாவின் முதலாவது தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு இந்திய இளைஞர்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். விண்வெளித் தொழிலில் நமது தனியார் துறையின் விரிவடைந்து வரும் திறன்களை இது எடுத்துக்காட்டுகிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பிக்சல்ஸ்பேஸ் நிறுவனம் @PixxelSpace செலுத்திய இந்தியாவின் முதலாவது தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு இந்திய இளைஞர்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்துகிறது. விண்வெளித் துறையில் நமது தனியார் துறையின் விரிவடைந்து வரும் திறன்களை எடுத்துக்காட்டுகிறது."
***
TS/SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2093906)
आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam