குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் ஜனவரி 9 முதல் 10 வரை மேகாலயா, ஒடிசா மாநிலங்களுக்கு பயணம்

Posted On: 08 JAN 2025 4:56PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 ஜனவரி 9 முதல் 10 ஆகிய இரு நாட்களில் மேகாலயா, ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார் . 

ஜனவரி 9 ஆம் தேதி, மேகாலயாவின் உமியமில் உள்ள வடகிழக்கு மலைப்பிராந்தியத்துக்கான  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) ஆய்வு வளாகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

ஜனவரி 10 அன்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெறும் 18-வது வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கௌரவ (பிரவாசி பாரதிய சம்மான்) விருதுகளை வழங்குகிறார்.  

***

TS/PLM/RS/DL


(Release ID: 2091214) Visitor Counter : 23