இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2024 -ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது
ஜனவரி 17 அன்று குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்
கேல் ரத்னா விருதுக்கு டி குகேஷ் தேர்வு
Posted On:
02 JAN 2025 2:26PM by PIB Chennai
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 2025 ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார்.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்குப் பிறகும், கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது:
- மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது 2024
வ. எண்
|
விளையாட்டு வீரரின் பெயர்
|
விளையாட்டு
|
1.
|
திரு குகேஷ் டி
|
சதுரங்கம்
|
2.
|
திரு ஹர்மன்பிரீத் சிங்
|
ஹாக்கி
|
3.
|
திரு பிரவீன் குமார்
|
பாரா தடகளம்
|
4.
|
திருமதி மனு பாக்கர்
|
துப்பாக்கி சுடுதல்
|
விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருதுகள் 2024
வ. எண்
|
விளையாட்டு வீரரின் பெயர்
|
விளையாட்டு
|
|
திருமதி ஜோதி யர்ராஜி
|
தடகளம்
|
|
திருமதி அன்னு ராணி
|
தடகளம்
|
|
செல்வி நிது
|
குத்துச்சண்டை
|
|
திருமதி சவீட்டி
|
குத்துச்சண்டை
|
|
செல்வி வந்திகா அகர்வால்
|
சதுரங்கம்
|
|
திருமதி சலீமா டேட்
|
ஹாக்கி
|
|
திரு அபிஷேக்
|
ஹாக்கி
|
|
திரு சஞ்சய்
|
ஹாக்கி
|
|
திரு ஜர்மன்பிரீத் சிங்
|
ஹாக்கி
|
|
திரு சுக்ஜீத் சிங்
|
ஹாக்கி
|
|
திரு ராகேஷ் குமார்
|
பாரா வில்வித்தை
|
|
செல்வி ப்ரீத்தி பால்
|
பாரா தடகளம்
|
|
செல்வி ஜீவன்ஜி தீப்தி
|
பாரா தடகளம்
|
|
திரு அஜீத் சிங்
|
பாரா தடகளம்
|
|
திரு சச்சின் சர்ஜேராவ் கிலாரி
|
பாரா தடகளம்
|
|
திரு தரம்பீர்
|
பாரா தடகளம்
|
|
திரு பிரணவ் சூர்மா
|
பாரா தடகளம்
|
|
திரு எச் ஹோகடோ செமா
|
பாரா தடகளம்
|
|
திருமதி சிம்ரன்
|
பாரா தடகளம்
|
|
திரு நவ்தீப்
|
பாரா தடகளம்
|
|
திரு நிதேஷ் குமார்
|
பாரா பேட்மிண்டன்
|
|
திருமதி துளசிமதி முருகேசன்
|
பாரா பேட்மிண்டன்
|
|
திருமதி நித்யா ஸ்ரீ சுமதி சிவன்
|
பாரா பேட்மிண்டன்
|
|
திருமதி மனிஷா ராமதாஸ்
|
பாரா பேட்மிண்டன்
|
|
திரு கபில் பார்மர்
|
பாரா-ஜூடோ
|
|
திருமதி மோனா அகர்வால்
|
பாரா துப்பாக்கிச் சுடுதல்
|
|
திருமதி ரூபினா பிரான்சிஸ்
|
பாரா துப்பாக்கிச் சுடுதல்
|
|
திரு ஸ்வப்னில் சுரேஷ் குசலே
|
துப்பாக்கிச் சுடுதல்
|
|
திரு சரப்ஜோத் சிங்
|
துப்பாக்கிச் சுடுதல்
|
|
திரு அபய் சிங்
|
ஸ்குவாஷ்
|
|
திரு சாஜன் பிரகாஷ்
|
நீச்சல்
|
|
திரு அமன்
|
மல்யுத்தம்
|
விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருதுகள் (வாழ்நாள்) 2024
வ. எண்
|
விளையாட்டு வீரரின் பெயர்
|
விளையாட்டு
|
|
திரு சுச்சா சிங்
|
தடகளம்
|
|
திரு முரிகாந்த் ராஜாராம் பேட்கர்
|
பாரா நீச்சல்
|
விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 2024
வழக்கமான வகை:
வ. எண்
|
பயிற்சியாளரின் பெயர்
|
விளையாட்டு
|
|
திரு சுபாஷ் ராணா
|
பாரா துப்பாக்கிச் சுடுதல்
|
|
செல்வி தீபாலி தேஷ்பாண்டே
|
துப்பாக்கிச் சுடுதல்
|
|
திரு சந்தீப் சங்க்வான்
|
ஹாக்கி
|
- வாழ்நாள் வகை:
வ. எண்
|
பயிற்சியாளரின் பெயர்
|
விளையாட்டு
|
|
திரு எஸ் முரளிதரன்
|
பூப்பந்தாட்டம்
|
|
திரு அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ
|
கால்பந்தாட்டம்
|
ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார்
வ. எண்
|
நிறுவனத்தின் பெயர்
|
|
இந்திய உடற்கல்வி அறக்கட்டளை
|
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) கோப்பை 2024:
வ. எண்
|
பல்கலைக்கழகத்தின் பெயர்
|
1
|
சண்டிகர் பல்கலைக்கழகம்
|
ஒட்டுமொத்த வெற்றியாளர் பல்கலைக்கழகம்
|
2
|
லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம்
|
1வது ரன்னர்அப் பல்கலைக்கழகம்
|
3
|
குரு நானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்
|
2வது ரன்னர்அப் பல்கலைக்கழகம்
|
விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக செயல்பட்டதற்காக 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், தலைமைப் பண்பு, விளையாட்டுத் திறன் மற்றும் ஒழுக்க உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காகவும் 'விளையாட்டு மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருது' வழங்கப்படுகிறது.
அர்ஜுனா விருது (வாழ்நாள்) விளையாட்டு வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் விளையாட்டில் தங்கள் செயல்திறன் மூலம் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் விளையாட்டு வீரர்களை கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படுகிறது.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு 'துரோணாச்சார்யா விருது' வழங்கப்படுகிறது.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக முதலிடம் வகிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மகா) கோப்பை வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டன மற்றும் விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்கள் ஒரு பிரத்யேக ஆன்லைன் போர்ட்டல் மூலம் சுயமாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஆண்டு இந்த விருதுகளுக்காக ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அவை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டன, மேலும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டு இதழியலில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
***
TS/PKV/KV/KR
(Release ID: 2089590)
Visitor Counter : 117
Read this release in:
Odia
,
Malayalam
,
Telugu
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Gujarati
,
Kannada