பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை (ஜனவரி 02, 2025 ) தொடங்குகிறது

Posted On: 01 JAN 2025 12:20PM by PIB Chennai

குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை  காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு  விவரம் பின்வருமாறு:

 

வ.
எண்

நிகழ்ச்சி

கட்டணச்சீட்டு மதிப்பு

அட்டவணை

1.

குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025)

ரூ.100/- & ரூ.20/-

2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை.

2.

பாசறை திரும்பும் நிகழ்வு
(முழு ஒத்திகை 28.01.2025)

ரூ.20/-

3.

பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025)

ரூ.100/-

கட்டணச் சீட்டுகளை பின்வரும் இணைய தளத்திலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

  1. aamantran.mod.gov.in

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089187   

***

TS/SV/AG/KR


(Release ID: 2089268) Visitor Counter : 55