பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இறுதி அஞ்சலி
Posted On:
28 DEC 2024 4:04PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். இந்தியாவுக்கான அவரது சேவை எப்போதும் போற்றப்படும்."
*****
SMB/KV
(Release ID: 2088578)
Visitor Counter : 46
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam