பிரதமர் அலுவலகம்
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
Posted On:
13 DEC 2024 10:21AM by PIB Chennai
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
"2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர்களின் தியாகம் என்றென்றும் நமது தேசத்திற்கு உத்வேகம் அளிக்கும். அவர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.”
***
(Release ID: 2084014)
AD/BR/RR
(Release ID: 2084053)
Visitor Counter : 35
Read this release in:
Marathi
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu