பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 26 NOV 2024 5:21PM by PIB Chennai

ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி கல்பனா சோரன் ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு சோரன் @HemantSorenJMM மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திருமதி சோரன் @JMMKalpanaSoren ஆகியோர் பிரதமர் @narendramodi-ஐ சந்தித்தனர்.

----

TS/MM/KPG/DL


(रिलीज़ आईडी: 2077589) आगंतुक पटल : 62
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam