குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2024 5:37PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (25.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், எத்தியோப்பியா, ஜப்பான், தென்கொரியா, ருமேனியா மற்றும் கிரனடா தூதர்களின்  நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தங்கள் நியமனக்கடிதங்களை சமர்ப்பித்தவர்கள் வருமாறு:

1. திரு ஃபெஸ்ஸேஹா ஷாவெல் கெப்ரே, எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயக குடியரசின் தூதர்

2.  திரு ஓனோ கெய்ச்சி, ஜப்பான் தூதர்

3.  திரு லீ சியோங் ஹோ, கொரிய குடியரசின் தூதர்

4.  திருமதி சேனா லத்தீப், ருமேனியா  தூதர்

5.  திரு பசுபுலேட்டி கீதா கிஷோர் குமார், கிரெனடா ஹை கமிஷனர்

-----

TS/MM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2077012) வருகையாளர் எண்ணிக்கை : 66
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Malayalam