பிரதமர் அலுவலகம்
அயர்ன்மேன் சவாலை நிறைவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பிரதமர் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2024 9:00PM by PIB Chennai
அயர்ன்மேன் சவாலை வெற்றிகரமாக நிறைவுசெய்த கர்நாடக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது:
“பாராட்டத்தக்க சாதனை!
இன்னும் பல இளைஞர்கள் உடற்தகுதி தொடர்பான செயல்பாடுகளைத் தொடர இந்த சாதனை அவர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.”
***
(Release ID: 2068755)
BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2069101)
வருகையாளர் எண்ணிக்கை : 98
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam