குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர் அக்டோபர் 18 அன்று மொஹாலிக்கு (பஞ்சாப்) பயணம்
இந்திய வணிகப் பள்ளி தலைமைத்துவ உச்சி மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2024 12:21PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 அக்டோபர் 18 அன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலிக்கு ஒருநாள் பயணமாக செல்கிறார்.
தமது பயணத்தின்போது, 'இந்தியாவின் நூற்றாண்டில் தலைமைத்துவம்' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய வணிகப் பள்ளி தலைமைத்துவ உச்சி மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
***
PKV/KV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2065715)
வருகையாளர் எண்ணிக்கை : 123