பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

Posted On: 10 OCT 2024 7:35AM by PIB Chennai

நவராத்திரியின் எட்டாவது நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

நவராத்திரியின் போது மகாகௌரியின் பாதங்களை வணங்குகிறேன்! அன்னை தேவியின் அருளால், அவளது பக்தர்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்த  வழிபாடு செய்யப்படுகிறது...

 

 (Release ID: 2063696)

SMB/KR

 

***


(Release ID: 2063707) Visitor Counter : 47