பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் ஏழாம் நாளில் காளராத்திரி தேவியை பிரதமர் பிரார்த்தனை செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2024 8:56AM by PIB Chennai
நவராத்திரியின் ஏழாம் நாளன்று, காளராத்திரி தேவியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"நவராத்திரியின் மகா சப்தமி என்பது அன்னை காளராத்திரியை வழிபடுவதற்கான புனித நாளாகும். அன்னையின் அருளால், அவரது பக்தர்கள் அனைவரின் வாழ்க்கையும் அச்சமற்றதாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் அன்னை காளராத்திரி பற்றிய ஒரு துதிப் பாடல்…."
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2063357)
வருகையாளர் எண்ணிக்கை : 84
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam