பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்
Posted On:
07 OCT 2024 8:37AM by PIB Chennai
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்.
சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி - மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை..."
***
(Release ID: 2062683)
PKV/RR/KR
(Release ID: 2062695)
Visitor Counter : 45
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam