பிரதமர் அலுவலகம்
பொஹராதேவியில் உள்ள பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகம் பஞ்சாரா கலாச்சாரத்தை கொண்டாடும் பாராட்டத்தக்க முயற்சியாகும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
05 OCT 2024 4:39PM by PIB Chennai
பொஹராதேவியில் பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், அவர் கூறியிருப்பதாவது :
"பொஹராதேவியில் உள்ள பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகம் பஞ்சாரா கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். அதைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’..
*****
PKV/ KV
(रिलीज़ आईडी: 2062451)
आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam