பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 03 OCT 2024 9:34AM by PIB Chennai

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

 "நாட்டுமக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள். சக்தி வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனித பண்டிகை, அனைவருக்கும் மங்களகரமானதாக அமைந்திட விழைகிறேன். ஜெய் மாதா தீ!"

***

(Release ID: 2061324)
BR/KR


(Release ID: 2061365) Visitor Counter : 86