பிரதமர் அலுவலகம்

இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 SEP 2024 9:21AM by PIB Chennai

இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..

*****

BR/ KV



(Release ID: 2054875) Visitor Counter : 19