பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் பங்கேற்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                11 SEP 2024 11:12PM by PIB Chennai
                
                
                
                
                
                
                உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற புனிதமான விநாயகர் பூஜையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். 
நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என்று பிரதமர் விநாயகரை பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்  இல்லத்தில் நடைபெற்ற கணேஷ் பூஜையில் இணைந்தேன்.
பகவான் ஸ்ரீ கணேஷ் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை ஆசீர்வதிக்கட்டும்.
"கணேஷ் பஜனையுடன் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டின் இல்லத்திற்கு சென்றேன்.
ஸ்ரீ விநாயகர் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.
*************** 
MM/RR/KV
                
                
                
                
                
                (Release ID: 2054073)
                Visitor Counter : 60
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam