பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடியை நாகாலாந்து ஆளுநர் சந்தித்தார்

Posted On: 29 AUG 2024 12:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை நாகாலாந்து ஆளுநர் திரு இல.கணேசன் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi நாகாலாந்து ஆளுநர் திரு இல.கணேசன் சந்தித்தார்.”

***

(Release ID: 2049652)
SMB/RR/KR



(Release ID: 2049665) Visitor Counter : 24