பிரதமர் அலுவலகம்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 AUG 2024 10:14AM by PIB Chennai
தேசிய கைத்தறி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கைவினைஞர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், 'உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்போம்' என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"தேசிய கைத்தறி தின வாழ்த்துக்கள்! நமது நாட்டின் கைத்தறியின் வளமான, துடிப்பான பாரம்பரியம் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். நமது கைவினைஞர்களின் முயற்சிகளையும் நாம் மதிக்கிறோம், மேலும் 'உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்போம்' என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.”
***
(Release ID: 2042393)
IR/KV/KR
(रिलीज़ आईडी: 2042463)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam